அருணாவதி ஆறு
அருணாவதி ஆறு (Arunavati River) தபதி ஆற்றின் பருவகால கிளை ஆறாகும். இது இந்தியாவில் மகாராட்டிராவில் ஓடும் ஆறாகும். இது சங்வி கிராமத்தில் உருவாகி பாய்ந்து, சிர்புர் தெகசில் உள்ள உப்பார்பிந் கிராமத்தில் தபதி ஆற்றில் கலக்கின்றது.[1]
அருணாவதி ஆறு Arunavati River | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 21°19′51″N 74°48′26″E / 21.3309103°N 74.8073041°E |
மேலும் காண்க
தொகு- பைங்கங்கா நதி
- மனோரா, வாஷிம்
- வாத்தோட் நீர்த்தேக்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Jain, Sharad K.; Agarwal, Pushpendra K.; Singh, Vijay P. (16 May 2007). Hydrology and Water Resources of India (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781402051807. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.