அருந்ததியர் இட ஒதுக்கீடு

மு. கருணாநிதியின் இறுதி ஆட்சிக் காலத்தில் (13 மே 2006 – 15 மே 2011) தமிழ்நாடு அரசு, 2009ஆம் ஆண்டில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 18% இட ஒதுக்கீட்டிலிருந்து, மிகவும் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகமான அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். இறுதியில் 3 ஆகஸ்ட் 2024 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு, பட்டியலின அருந்ததியர் சமூகத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 3% உள் ஒதுக்கீடு வழங்கியது சரியே என தீர்ப்பளித்தது.[1]

மேற்கோள்கள்

தொகு