அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டம்

அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டம் என்பது (Aruppukkottai division) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள விருதுநகர் மாவட்டத்தின் இரு வருவாய்க் கோட்டங்களுள் ஒன்றாகும். விருதுநகர் மாவட்டத்தின் மற்றொரு வருவாய்க் கோட்டம் சிவகாசியாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Virudhunagar". Archived from the original on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.