அருமைப்பெருமாள்
அருமைப்பெருமாள் என்பவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரும் 1803இல் பிரித்தானியாவுக்கு எதிராக புரட்சி நடாத்திய தலைவரும் ஆவார்.[1][2].
அருமைப்பெருமாள் | |
---|---|
பிறப்பு | மட்டக்களப்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | பிரித்தானியாவுக்கு எதிராக புரட்சி நடாத்திய தலைவர் |
சமயம் | சைவம் |
காலணித்துவ ஆக்கிரமிப்பு
தொகுபல நூற்றாண்டுகளாக போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர் ஆகிய ஐரோப்பிய நாடுகள் மட்டக்களப்பினை ஆண்டன. மட்டக்களப்பு போடிமாரை காலணித்துவ ஆட்சி கோபமடையச் செய்தது. இதனால் புரட்சிக்கு வித்திட்டது.[3][4]
மேற்கோள்
தொகு- ^ History of Batticaloa in தமிழ்
- ^ Mattakkalappu Poorva Sariththiram History of Batticalao in Tamil