அரும்புகள் மொட்டுகள் மலர்கள் (நூல்)

அரும்புகள் மொட்டுகள் மலர்கள் என்பது தி. முருகு சுந்தரம் பாவேந்தர் பாரதிதாசன் குறித்து திரட்டிய தொகுப்பு நூலாகும். இந்நூலை அகரம் சிவகங்கை வெளியிட்டுள்ளது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள் நூல் அட்டை
நூல் பெயர்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள் நூல் அட்டை
ஆசிரியர்(கள்):தி. முருகு சுந்தரம்
காலம்:டிசம்பர் 1980
மொழி:தமிழ்
பக்கங்கள்:88 பக்கங்கள்
பதிப்பகர்:அகரம் சிவகங்கை

பாவேந்தர் நினைவுகள் வரிசையில் இரண்டாவது நூலாக வெளிவந்துள்ளது.

உள்ளடக்கம் தொகு

  1. மார்கழியின் உச்சியில் - கவிஞர் சுரதா
  2. பாவேந்தரோடு நான் - சில நினைவுகள் - கவிஞர் வாணிதாசன்
  3. முழுமதியனையார் - ச. சிவப்பிரகாசம்
  4. உள்ளத்தில் மணக்கும் முல்லைச்சரம் - பொன்னடியான்
  5. என் தந்தையார் - சரசுவதி கண்ணப்பர்
  6. பாடிப்பறந்த குயில் - வசந்தா தண்டபாணி
  7. அச்சம்-அவர் அறியாதது - மன்னர் மன்னன்
  8. பாவேந்தர் பற்றி - கி. ஆ. பெ. விசுவநாதம்
  9. நானறிந்த பாரதிதாசனார் - சிவமுத்து
  10. நினைவுத் துளிகள் - மு. செல்லப்ப ரெட்டியார்
  11. கவியரசன் பாரதிதாசன் - திருலோக சீதாராம்
  12. பாவேந்தருடன் ஒருநாள் - மணிவேலன்
  13. இழந்த செல்வம் - முருகரத்தினம்


இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு