அருளருவி பகுதி 2 (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அருளருவி பகுதி 2 என்பது வேதாத்திரி மகரிஷியால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலை வேதாத்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு அணிந்துரையை மனவளக்கலைப் பேராசிரியர் புலவர் க தியாகராசன் எழுதியுள்ளார்.
அருளருவி பகுதி 2 | |
---|---|
நூல் பெயர்: | அருளருவி பகுதி 2 |
ஆசிரியர்(கள்): | வேதாத்திரி மகரிஷி |
வகை: | தத்துவம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 131 |
பதிப்பகர்: | வேதாத்திரி பதிப்பகம் |
இந்நூல் வேதாத்திரி மகரிஷி கிபி 1979ம் ஆண்டு மனவளக்கலைப் பயிற்சியை குற்றாலத்தில் நடத்திய பொழுது ஆற்றிய உரைகளின் இரண்டாவது தொகுப்பாகும். முதல் தொகுப்பு அருளருவி பகுதி 1 என்று வெளிவந்துள்ளது.
உள்ளடக்கங்கள்
தொகு- மாணவர்களுக்கு மனவளக்கலை
- பொருளாதாரச் சமத்துவம்
- தனிமனித அமைதியும் குடும்ப அமைதியும்
- வேதாந்தமும் சித்தாந்தமும்
- இன்பமாக வாழ