அருவி (இதழ்)

அருவி இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

பணிக்கூற்று தொகு

  • இலங்கையிலிருந்து வெளிவரும் ஜனரஞ்சக மாத இதழ்

வெளியீடு தொகு

அருவி வெளியீட்டகம் 196, புதிய சோனகர்தெரு. கொழும்பு 12

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் இலங்கை உலக அரசியல் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆக்கங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக தமிழ் தேசியம் தொடர்பான ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இடைக்கிடையே கருத்துப் படங்களும், கவிதைகளும், இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவி_(இதழ்)&oldid=788747" இலிருந்து மீள்விக்கப்பட்டது