அரைப்பேரச்சு
பேரச்சு என்பது ஒரு நீள்வட்டத்தின் பெரிய விட்டமாகும். விட்டமானது அதன் குவியங்கள் மற்றும் மையத்தின் ஊடாக செல்லும் கோடாகும், இது நீள்வட்டத்தின் மிக அகலமான அமைப்பில் முடியும்.அரைப்பேரச்சு (semi-major axis) என்பது இதன் அரைவாசி ஆகும். ஆகவே இது மையத்திலிருந்து நீள்வட்டத்தின் குவிய விளிம்புக்கான தூரமாயிருக்கும்.