அரோகன் எண்
(அரோகன் எண்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரோகன் எண் என்பது ஓர் எண்ணை, அதில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியும் என்றால், அந்த எண்ணை 'அரோகன் எண்' என்றழைக்கலாம். அரோகன் எண்ணைக் கணிதவியல் மொழியில்
- A = abcd.... =na+b+c+d..
- =ns
இதில் n என்பது ஓர் எண். A என்பது அரோகன் எண்ணைக் குறிக்கும். இரு பக்கமும் மடக்கை எடுத்தால்
- log10A =S log10n
இந்த நிபந்தனைக்கு உட்படும் S மற்றும் n ன் மதிப்புகள் மட்டுமே அரோகன் எண்களைத் தருகின்றன.
சான்று:
- 32 = 25
- 3+2 = 5
- 1, 180, 591, 620, 717, 411, 303, 424 =270
- (1+1+8+0+5+9+1+6+0+7+1+7+4+1+1+3+0+3+4+2+4 = 70)
உசாத்துணை
தொகுடாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.