அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர் இவர் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் வின் மகன். இவர் 2012ம் ஆண்டு Ishaqzaade என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்கராக அறிமுகமானார். அதை தொடர்ந்து Aurangzeb, Gunday போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடித்த 2 ஸ்டேட்ஸ் என்ற திரைப்படம் 18ம் திகதி ஏப்ரல் மாதம் 2014ல், வெளியானது. இவர் தற்பொழுது Tevar என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருகின்றார்.[1][2][3]

அர்ஜுன் கபூர்
Kapoor at the screening of D-Day, 2013
பிறப்புஅர்ஜுன் போனி கபூர்
26 சூன் 1985 ( 1985 -06-26) (அகவை 39)
மும்பை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–அறிமுகம்
பெற்றோர்போனி கபூர்
மோனா ஷோரி கபூர்
உறவினர்கள்கபூர் குடும்பம்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

அர்ஜுன் கபூர் செம்பூர், மும்பையில் பிறந்தார். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மோனா ஷோரி கபூர்வின் மகன் ஆவார்.

தொழில்

தொகு

இவர் 2003ம் ஆண்டு Kal Ho Naa Ho என்ற திரைப்படத்திலும் மற்றும் 2009ம் ஆண்டு Salaam-E-Ishq என்ற திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்தார், அதை தொடர்ந்து 2005ம் No Entry ஆண்டு என்ற திரைப்படத்துக்கு இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தார்.

உதவி இயக்குனராக

தொகு
ஆண்டு திரைப்படம் உதவி இயக்குனராக
2003 கல் ஹோ நா ஹோ ஆம்
2007 Salaam-E-Ishq ஆம்

இணை தயாரிப்பாளராக

தொகு
ஆண்டு திரைப்படம் உதவி தயாரிப்பாளராக
2005 நோ என்ட்ரி ஆம்
2009 வான்டட் ஆம்

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2012 Ishaqzaade பர்மா சவுகான்
2013 Aurangzeb அஜய் / விஷால்
2014 Gunday பாலா பட்டாச்சார்யா
2014 2 ஸ்டேட்ஸ் கிரிஷ் மல்ஹோத்ரா
2014 Finding Fanny Fernandes
2014 Tevar

மேற்கோள்கள்

தொகு
  1. "Arjun Kapoor turns 28". 26 June 2013. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2013. Arjun ... turned 28 today.
  2. "I feel I can be the brand ambassador of Patna: Arjun Kapoor". The Times of India. Archived from the original on 2 November 2018. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
  3. Nihalani, Akash (23 February 2018). "Arjun Kapoor and Parineeti Chopra begin sexting for Namastey England". Filmfare. Archived from the original on 15 December 2018. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_கபூர்&oldid=4116221" இலிருந்து மீள்விக்கப்பட்டது