அர்ஜெண்டைனா உச்ச நீதிமன்றம்

அர்ஜெண்டைனா உச்ச நீதிமன்றம் அர்ஜெண்டைனா தலைநகர் புவேனோஸ் ஐரேஸ்வில் உள்ளது. இந் நீதிமன்றம் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. புதிய கட்டிடம் 1993இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2003ல் கட்டி முடிக்கப்பட்டது.

அர்ஜெண்டைனா உச்ச நீதிமன்றம்
நிறுவப்பட்டது15 ஜனவரி 1863
அமைவிடம்புவேனோஸ் ஐரேஸ்
புவியியல் ஆள்கூற்று34° 36′ 8″ S, 58° 23′ 10″ W
அதிகாரமளிப்புஅர்ஜெண்டைனா அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றச் சட்டம்
இருக்கைகள் எண்ணிக்கை9
வலைத்தளம்[1]

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு தொகு

இந்த நீதிமன்றம் அர்ஜெண்டைனா அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.

நீதிபதிகள் தொகு

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரதமரால் வழிமொழியப்பட்டு மூன்றில் இரு பங்கு செனட் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படிகிறார்கள். தற்போது தலைமை நீதிபதியாக திரு. ஜுவான் கார்லோஸ் மக்வெடா பொறுப்பேற்றுள்ளார்.

மேற்கோள்கள் தொகு