அர்னால்ட் ஜோசப் டாயின்பீ

அர்னால்ட் ஜோசப் டாயின்பீ (Arnold Joseph Toinbee 14 ஏப்பிரல் 1889–22 அக்டோபர் 1975) பிரிட்டனைச் சேர்ந்த நூலாசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.[1]

அர்னால்ட் ஜோசப் டாயின்பீ
பிறப்புஅர்னால்ட் ஜோசப் டாயின்பீ
(1889-04-14)14 ஏப்ரல் 1889
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு22 அக்டோபர் 1975(1975-10-22) (அகவை 86)
யார்க், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்வின்செஸ்டர் கல்லூரி
பல்லியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு (Balliol College)
பணிவரலாற்றாசிரியர்
அறியப்படுவதுUniversal History
வாழ்க்கைத்
துணை
ரோசலின்ந்த்
(1913–1946)
வெரோனிகா எம். பொல்டர் (Veronica M. Boulter)
(1946–1975)
பிள்ளைகள்ஆண்டனி டாயன்பீ
பிலிப் டாயன்பீ
லாரன்சு டாயன்பீ
உறவினர்கள்அர்னால்ட் டாயன்பீ ,
ஜாக்கிலின் டாயன்பீ (சகோதரி)

லண்டனில் பிறந்த அர்னால்ட் டாயின்பீ 1950-60களில் பரவலாக அறியப்பட்டவர். இவர் எழுதிய வரலாற்றாய்வு என்னும் நூல் 12 மடலங்களைக் கொண்டது. உழைக்கும் மக்களின் நலன்களை உயர்த்த எழுதிய அறிஞர் என்றும் பாராட்டப்படுபவர். உலகில் போர்களும் பூசல்களும் ஒழிந்து மனித இனத்தில் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்று கூறினார்.[2]

சான்றாவணம் தொகு