அர்விந்தர் கல்யாண்

இந்திய அரசியல்வாதி

அர்விந்தர் கல்யாண் (Harvinder Kalyan) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் கராவுண்டா தொகுதியில் போட்டியிட்டு அரியானா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] போபாலில் பிறந்த இவர் கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்றவராவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்விந்தர்_கல்யாண்&oldid=3635742" இலிருந்து மீள்விக்கப்பட்டது