அறிஞர் அண்ணா (நூல்)

அறிஞர் அண்ணா எனும் நூல் கே என் இராமச்சந்தரன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் மூவேந்தர் அச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா
நூல் பெயர்:அறிஞர் அண்ணா
ஆசிரியர்(கள்):கே என் இராமச்சந்திரன்
வகை:வாழ்க்கை வரலாறு
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:மூவேந்தர் அச்சகம்

இந்நூலில் திமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றினை ஆசிரியர் விவரித்துள்ளார்.

பொருளடக்கம் தொகு

  1. தோற்றமும் இளமைப் பருவமும்
  2. கல்வி
  3. நீதிக்கட்சி
  4. சமுதாயச் சீர்த்திருத்தம்
  5. முதலமைச்சர் அண்ணா
  6. அமரர் அண்ணா
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிஞர்_அண்ணா_(நூல்)&oldid=3380099" இலிருந்து மீள்விக்கப்பட்டது