அறிவிசை (சிற்றிதழ்)

அறிவிசை இலங்கை, யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

முகவரி

தொகு

141, கேனியடி, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

ஆசிரியர்

தொகு
  • லோ. துசீகரன்

உள்ளடக்கம்

தொகு

மருத்துவம், விஞ்ஞானம், கணிதவியல், வானியல், இயற்கை விஞ்ஞானம் தொடர்பான அறிவியல் கட்டுரைகளையும், விழிப்பூட்டும் விஞ்ஞானத் தகவல்களையும் இது கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவிசை_(சிற்றிதழ்)&oldid=4115979" இலிருந்து மீள்விக்கப்பட்டது