அறிவியலில் 1600
அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் 1600 ஆம் ஆண்டு பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவற்றுட் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.[1][2][3]
நிகழ்வுகள்
தொகு- டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
- டடூசாக், பிரான்ஸின் முதலாவது வர்த்தக நிலையம் தலைநிலமான நியூ பிரான்சில் (இப்பொழுது கனடா) நிறுவப்பட்டது.
- வில்லியம் கில்பர்ட், பூமியின் காந்தப் புலம் பற்றி விபரித்த டி மக்னட்டே என்ற நூலைப் பதிப்பித்தார், இதுவே நவீன புவிக்காந்தவியலின் ஆரம்பமாகும்.
- லுடோல்ப் வான் செயுலென் என்பவர் π (பை) இன் முதல் 35 தசம தானங்களை இச் சமயத்தில் கணக்கிட்டார்.
- வில்லியம் கில்பர்ட் மின்சாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான electricity என்பதை முதலில் உபயோகித்தார்.
- சைமன் ஸ்டீவின் invents a carriage propelled by sails.
பிறப்புகள்
தொகு- ஜோன் ஒகில்பி, தேசப்படவியலாளர்
இறப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rothen, François (2009). Surprenante gravité. Focus science. Presses polytechniques et universitaires romandes. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-88074-774-9. பார்க்கப்பட்ட நாள் 2011-08-05.
- ↑ Grun, Bernard (1991). "1600". The Timetables of History (3rd ed.). New York: Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-74919-6.
- ↑ "naturalist, n. and adj.". Oxford English Dictionary online version. Oxford University Press. December 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-12-20. (subscription or participating institution membership required)