அறிவியல் அருங்காட்சியகம், இலண்டன்
லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம்
இலண்டனின் அறிவியல் அருங்காட்சியகம் தென் கென்சிங்டனில் உள்ள கண்காட்சித் தெருவில் அமைந்துள்ளது. இது, தேசிய அறிவியல் மற்றும் தொழில்துறை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகும். இது இலண்டன் நகரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் முக்கியமான ஒன்றாகவும் உள்ளது.
நிறுவப்பட்டது | 1857 |
---|---|
அமைவிடம் | கண்காட்சித் தெரு, இலண்டன் SW7 |
வருனர்களின் எண்ணிக்கை | 2,400,000 (2006) [1] |
இயக்குனர் | பேராசிரியர் மார்ட்டின் இயர்விக்கர் |
வலைத்தளம் | www.sciencemuseum.org.uk |
வார்ப்புரு:Infobox museum/NMSI வலையமைப்பு | |
வார்ப்புரு:Infobox museum/NMSI network |