அறிவியல் அருங்காட்சியகம் (இலண்டன்)

லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம்


இலண்டனின் அறிவியல் அருங்காட்சியகம் தென் கென்சிங்டனில் உள்ள கண்காட்சித் தெருவில் அமைந்துள்ளது. இது, தேசிய அறிவியல் மற்றும் தொழில்துறை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகும். இது இலண்டன் நகரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் முக்கியமான ஒன்றாகவும் உள்ளது.

அறிவியல் அருங்காட்சியகம்
ScienceMuseum.jpg
நிறுவப்பட்டது1857
அமைவிடம்கண்காட்சித் தெரு, இலண்டன் SW7
வருனர்களின் எண்ணிக்கை2,400,000 (2006) [1]
இயக்குநர்பேராசிரியர் மார்ட்டின் இயர்விக்கர்
வலைத்தளம்www.sciencemuseum.org.uk
வார்ப்புரு:Infobox museum/NMSI network
வார்ப்புரு:Infobox museum/NMSI network