அறிவியல் தகவல் தரவுத்தளம்
அறிவியல் தகவல் தரவுத்தளம் (Scientific Information Database)(பாரசீக மொழி: پایگاه اطلاعات علمی جهاد دانشگاهی)என்பது ஈரானிய கல்வி, கலாச்சாரம் ஆராய்ச்சிக்கான கல்வி மையத்தின் இலவச அணுகலுடன் கூடிய இணையத்தளமாகும்.[1][2][3] இந்த தரவுத்தளம் கல்வி மற்றும் ஆய்விதழ்களை அட்டவணைப்படுத்துவதற்கான இலவச அணுகலையும் கல்வி வெளியீட்டின் முழு உரை அல்லது மெட்டா தரவுக்கான அணுகலையும் வழங்குகின்றது.
logo | |
வகை | உயிரியல் தரவுத்தளம் |
---|---|
தலைமையகம் | தெகரன், ஈரான் |
இணையத்தளம் | sid |
அம்சங்கள்
தொகு- அறிவியல் தகவல் நிறுவனத்தில் அட்டவணைச் செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்[2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "معرفی برخی از پايگاههای اطلاعاتی فارسی | کتابخانه دیجیتال پژوهشگاه فضایی ایران" (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
- ↑ 2.0 2.1 کرمانشاه, دانشگاه علوم پزشکی. "آشنایی با بانک های اطلاعاتی". دانشگاه علوم پزشکی کرمانشاه (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
- ↑ "نشریات برتر نمایه شده در پایگاه اطلاعات علمی جهاد دانشگاهی معرفی شدند". ایسنا (in பெர்ஷியன்). 2016-02-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.