அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தோகா

அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தோகா (University of Doha for Science and Technology) கத்தார் நாட்டின் தலைநகரமான தோகா நகரத்தில் அமைந்துள்ள் ஒரு பல்கலைக்கழகமாகும். .

அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தோகா
உருவாக்கம்2022
தலைவர்சலீம் பின் நாசர் அல்-நாமி
அமைவிடம்
தோகா

வரலாறு தொகு

2022 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் [1] நிறுவப்பட்டது.

கல்வியாளர்கள் தொகு

2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி 64 கல்வித் திட்டங்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன. [2] இவை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பொறியியல் தொழில்நுட்பம், வணிக மேலாண்மை, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுகாதார அறிவியல் மற்றும் பொதுக் கல்வி. என்பவை இப்பிரிவுகளாகும். [3] [4]

சேர்க்கை தொகு

கத்தார் குடிமக்கள் மற்றும் கத்தார் பெண்களின் குழந்தைகளுக்கு இளங்கலைப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 60% தரத்துடன் உயர்நிலைப் பள்ளித் திட்டத்தை நிறைவு செய்தல், இத்துடன் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் வேலை வாய்ப்புத் தேர்வுகளில் செயல்திறன் போன்றவை சேர்க்கைக்கான தேவைகளாகும். [3]

சின்னம் தொகு

ஓர் அரேபிய ஓநாய் .இதன் சின்னமாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Doha (2022-02-28). "Qatar announces first national applied university" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.
  2. Doha (2023-06-21). "UDST graduates 781 students from Class of 2023" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.
  3. 3.0 3.1 >
  4. "UDST welcomes new students as 7,000 enrol for fall semester" (in ஆங்கிலம்). 2023-08-24. பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.