அறிவுணரிய நடத்தையியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறிவுணரிய நடத்தையியல்
தொகுஅறிவுணரிய நடத்தையியல் என்பது நடத்தையியலின் ஒரு பிரிவாகும்.இப்பிரிவு விலங்குகளின் நனவு விழிப்புணர்வு மற்றும் உள்ளுணர்வின் நடத்தை மீதான தாக்கத்தை பற்றிய விலங்கியலின் பிரிவாகும்.அமெரிக்காவை சேர்ந்த டொனால்டு கிரி்ப்பின் என்ற விலங்கியல் பேராசிரியரால் இத்தகைய ஆய்வுகள் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டன.நடத்தையியலும் அறிவுணரியலும் கலந்த அறிவியலின் இப்பிரிவானது பெரும்பாலும் விலங்குகளை அவற்றின் இயற்கை சூழலில் ஆய்வு செய்து பரிணாமம் தகவமைப்பு துாண்டல் குறிப்பிட்ட சிற்றினங்களுக்கே உரிய நடத்தை தொகுதி ஆகியவற்றை அறிய முற்படுகிறது.நடத்தையியலில் மனித நடத்தையும் ஆராயப்படுகிறது.விலங்குகளின் உளவியல் ஆய்விற்காக அவற்றை குறிப்பிட்ட ஆய்வு அமைப்புக்குள் (செயற்கையாக) உட்படுத்தி ஆய்வுசெய்யும்போது முழுமையாக அறியமுடியுமா என்னும் கேள்விக்கு பதிலாக அறிவுணரிய நடத்தையியல் உள்ளது.
மேற்கோள்கள்
தொகுPhilosophy of Cognitive Ethology, Colin Allen, Texas A&M University
Cognitive ethology: slayers, skeptics and proponents