அறிவுத்திறம்

அறிவுத்திறன் புதிய பழக்கங்கள் மற்றும் ஆழ்நோக்கு ஆகியவற்றைக் கற்றுக்கொல்வதற்கான அறிவுத்திறன்.அதாவது கற்றறிந்தவற்றைத் தக்கவைத்தல், பதிய சூழ்நிலைகளைப் போதிய முறையில் மேற்கொள்ளுதல், இயல்நிகழ்ச்சிகளின் தொடர்புகளை நோக்குதல்,பிறர் நடவடிக்கைகளை முன்கருதுதல் போன்றவற்றை அறிவுத்திறனாகக் கூறலாம்.

அறிவுத்திறன் சோதனை

தொகு

தரப்படுத்தப்பட்ட கேள்விகள் அல்லது கணக்குகளின் தொகுதி. இக்கேள்வித் தொகுதி சோதனை செய்பவரைப் பல்வேறு நபர்களிடையே காணப்படும் வாய்மொழியான் அல்லது வாய்மொழி அல்லாத சிக்கல்களைத் தீர்க்கும் திறமையின் வேறுபாட்டைக் கண்டறிய அனுமதிக்கிறது.

அறிவுத்திறன் குழாம்

தொகு

சமுதாயப்படிநிலையில் கல்வி கற்ற சமூகத்தறத்தை சேர்ந்தவர்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தொழில்சார் அல்லது மேலாண்மைத் தொழில்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் புதுக்கருத்துகளில் ஆர்வமுடையவர்களாகவும் தாங்கள் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்ர்வுடையவர்களாகவும் இருப்பார்கள்.

அறிவுத்திறன் வாய்ந்தோர்

தொகு

ஒரு சமுதாயத்தில் மூலகருத்துகளின் வளர்ச்சிக்காக தங்களை அர்பணித்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான அறிவுத்திறம்சார் குறிக்கோள்களில் ஈடுபடுகின்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அறிவுத்திறம் வாய்ந்தோர் கற்றறிந்தோர் வகுப்பில் ஒரு சிறிய ஆக்கப்பூர்வமான பிரிவாக அமைகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுத்திறம்&oldid=3533690" இலிருந்து மீள்விக்கப்பட்டது