அறிவுமணி - 2004ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை எம். கே. கென்னடி இயக்கினார். முரளி, மீரா வாசுதேவன் முதாலானோர் நடித்தார்கள். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார்.[1][2][3]

அறிவுமணி
இயக்கம்எம். கே. கென்னடி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமுரளி
மீரா வாசுதேவன்
ஸ்ரீஷா
ரமேஷ் கன்னா
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Arivumani review. Arivumani Tamil movie review, story, rating - IndiaGlitz.com". IndiaGlitz.
  2. "Arivumani". பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.
  3. "Arivumani (Original Motion Picture Soundtrack) - EP by Janakiraj". iTunes. 2 August 2004. பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுமணி&oldid=3889448" இலிருந்து மீள்விக்கப்பட்டது