அறிவு (இதழ்)

அறிவு 1980 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஜெ. ஜெயமயூரகன் ஆவார். இது மாணவர்களுக்கான இலக்கியம் பொது அறிவு பாடநூல் எனப் பல்வேறு அறிவுச் செய்திகளை திருகோணமலையிலிருந்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவு_(இதழ்)&oldid=1521621" இருந்து மீள்விக்கப்பட்டது