அறுகு [Scutch Grass]
Cynodon dactylon.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Cynodon
இனம்: C. dactylon
இருசொற் பெயரீடு
Cynodon dactylon
(லி.) பெர்.

அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.[1]

விளக்கம்தொகு

அறுகம்புல்லானது கூர்மை மழுங்கிய இலை நுனியுடனும், குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படுவதாய் பல்லாண்டு வாழும் புல் வகையினமாக உள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. டாக்டர் வி. விக்ரம்குமார் (2018 மே 26). "அறுகம் புல் = ஆரோக்கியம்". கட்டுரை. தி இந்து தமிழ். 2 சூன் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகு&oldid=3452500" இருந்து மீள்விக்கப்பட்டது