அறுகுவெளி

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

அறுகுவெளி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது சாவகச்சேரிக்குத் தெற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அறுகுவெளி
Aruhuveli
கிராமம்
அறுகுவெளி is located in இலங்கை
அறுகுவெளி
அறுகுவெளி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°37′N 80°10′E / 9.617°N 80.167°E / 9.617; 80.167
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதென்மராட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகுவெளி&oldid=3914223" இலிருந்து மீள்விக்கப்பட்டது