அறுகோணப் பட்டைக்கூம்பு
வடிவவியலில் அறுகோணப் பட்டைக்கூம்பு (hexagonal pyramid) என்பது அறுகோண வடிவ அடிப்பக்க முகங்கொண்ட பட்டைக்கூம்பு. அதன் அறுகோணவடிவ அடிமுகத்தின்மீது இருசமபக்க முக்கோண வடிவத்தில் ஆறு பக்கவாட்டு முகங்கள் அமைந்திருக்கும். இந்த ஆறு முகங்களும் மேல் உச்சிப்புள்ளியில் ஒன்றையொன்று சந்திக்கும். எல்லாப் பட்டைக்கூம்புகளையும் போல இதுவும் தன் இருமம் உடையது.
அறுகோணப் பட்டைக்கூம்பு | |
---|---|
வகை | பிரமிடு |
முகம் | 6 முக்கோணம் 1 அறுகோணம் |
விளிம்பு | 12 |
உச்சி | 7 |
முகடு வடிவமைப்பு | 6(32.6) (36) |
இசுலாபிலிக் குறியீடு | ( ) ∨ {6} |
சீரொருமைக் குழு | C6v, [6], (*66) |
சுழற்சிக் குழு | C6, [6]+, (66) |
இரட்டைப் பன்முகி | தன்-இருமம் |
பண்புகள் | குவிவு |
ஒழுங்கு நேர்பட்டைக்கூம்பானது ஒழுங்குப் பல்கோணிவடிவ அடிப்பக்கமுடையதாகவும், அடிப்பக்கத்தின் மையப்புள்ளிக்கு நேர் மேலாக மேலுச்சியுடனும் இருக்கும். இதனால் அதன் மேலுச்சி, அடிப்பக்க மையம், ஒரு முனை ஆகிய மூன்று புள்ளிகளும் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும்.
தொடர்புள்ள பன்முகிகள்
தொகுஒழுங்கு பட்டைக்கூம்புகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Digonal | முக்கோணம் | சதுரம் | ஐங்கோணம் | அறுகோணம் | எழுகோணம் | எண்கோணம் | நவகோணம் | தசகோணம்... |
ஒழுங்கற்ற | ஒழுங்கு | சமபக்கம் | இருசமபக்கம் | |||||
வெளியிணைப்புகள்
தொகு- Weisstein, Eric W., "Hexagonal Pyramid", MathWorld.
- Virtual Reality Polyhedra www.georgehart.com: The Encyclopedia of Polyhedra
- Conway Notation for Polyhedra Try: "Y6"