அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்
(அறையணி நல்லூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர்
அமைவிடம்
ஊர்:அரகண்டநல்லூர்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அதுல்யநாதேஸ்வரர்
தாயார்:அழகிய பொன்னழகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:தென்பெண்ணை
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், திருநாவுக்கரசர்

அமைவிடம்

தொகு

இச்சிவாலயம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

தொகு

இச்சிவாலயத்தின் மூலவர் அதுல்யநாதேஸ்வரர்(ஒப்பில்லாமணீஸ்வரர்), தாயார் சௌந்தயகணகபிகை (அழகிய பொன்னழகி).

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்

தொகு

அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்