அலகாபாதி சுர்க்கா
அலகாபாதி சுர்க்கா (இந்தி: इलाहाबादी सुरखा) எனப்படுவது இளஞ்சிவப்பு நிறத்திலான உட்பகுதியையும், சிவப்பு நிறத்திலான வெளித்தோலையும் கொண்ட கொய்யாப்பழ வகையாகும்.[1][2] இந்த வகை பழங்கள் மிக இனிப்பாக இருக்கும். இந்த கொய்யாப்பழச் செடிகள் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரத்தில் பயிரிடப்படுகின்றன.[3] கிட்டத்தட்ட ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இவை பயிரிடப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[4] இந்த வகை பழங்களுக்காக உத்தரப் பிரதேசத்திற்கு புவிசார் குறியீட்டு எண் கிடைத்துள்ளது.[5]
சான்றுகள்
தொகு- ↑ "Guava: Apple of tropics". The Telegraph. http://www.telegraphindia.com/1140207/jsp/saltlake/story_17906989.jsp#.VrX4Jvl97IU.
- ↑ Rashid, Omar. "Fruit of labour". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/fruit-of-labour/article4334249.ece.
- ↑ "Allahabad Surkha (Geographical Indication), Uttar Pradesh (India)". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-09.
- ↑ "Allahabadi Surkha to reach Middle East, Pakistan - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/allahabad/Allahabadi-Surkha-to-reach-Middle-East-Pakistan/articleshow/26376825.cms.
- ↑ அறிவியல் ஆயிரம் - தினமலர்