அலங்கார நீர்த்தாவரங்கள்

அலங்கார நீர்த் தாவரங்கள் மீன்களோடு கண்ணாடித் தொட்டிகளில் அழகுக்காகவும், இயற்கை தோற்றத்திற்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவை 1. பின்புறகாட்சி தாவரங்கள், 2. இடைமட்ட காட்சித் தாவரங்கள், 3. முன்பகுதி காட்சித் தாவரங்கள், 4. மிதக்கும் தாவரங்கள் என நான்கு வகைப்படும்.

பின்புறகாட்சி தாவரங்கள் தொகு

அமோசன் வாள் போன்ற ரிப்பன் வடிவ இலை வடிவம். எ.கா : வெங்காய தாவரம் (சிரினியம் தாயினம்), பிரேசிலின் மில்பாயில் (மிரியோ பில்லம் அகுவாடிகம்), சிவப்பு மில்பாயில் (மிரியோபில்லம் டியூபர்குலேட்டம்)

இடைமட்ட காட்சித் தாவரங்கள் தொகு

தொட்டியின் பாதி வரை வளரும் குணமுடையவை.

எ.கா : அபெனோகேடான், கிரிப் டோகோரினே, டைகர் தாமரை

முன்பகுதி காட்சித் தாவரங்கள் தொகு

எ.கா : ஸ்டார் ரோடாலா, ஊசிப்புல், கிடன் கிளிப், ஹைட்ரில்லா

மிதக்கும் தாவரங்கள் தொகு

நீரின் மேல் பரப்பில் பரந்து சிறிய மீன்களுக்கு பாதுகாப்பிடமாக உதவுகிறது. எ.கா லேஸ் தாவரம் (பெனிஸ்டிராலிஸ்), ஹார்ன் வொர்ட் (செரோட்டபில்லம்), ரிப்பன்புல் (வேலிஸ்னேரியா ஜிகாண்டியா)[1]

மேலும் காண்க தொகு

அலங்காரத் தாவரம்

மேற்கோள்கள் தொகு

  1. கோ.அருள் ஒளி, நன்நீர் அலங்கார மீன் வளர்ப்பு, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தூத்துக்குடி.