அலன் தோட்டம்
அலன் தோட்டம் (Allan Gardens) என்பது ஒரு பூங்காவும், அதனோடு இணைந்த உள்ளக தாவரவியல் தோட்டமும் ஆகும். இதன் மேற்கு எல்லை யார்விசு வீதியாகவும், கிழக்கு எல்லை சேர்போன் வீதியாகவும், வடக்கு எல்லை கார்ல்ட்டன் வீதியாகவும், தெற்கு எல்லை யெராட் எல்லையாகவும் உள்ளன. இது தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.[1][2][3]
குறிப்புகள்
தொகு- ↑ "A Vision Document for Allan Gardens" (PDF). friendsofallangardens.ca. Friends of Allan Garden. February 2017. pp. 1–50. பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.
- ↑ "The Past". friendsofallangardens.ca. Friends of Allan Gardens. 2020. பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.
- ↑ Bell, Jason (3 December 2015). "Once Upon a City: Allan Gardens' rich history of revolution". Torstar Corporation. பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.