அலா அப்துல் பத்தாஹ்

அலா அப்துல் பத்தாஹ் (Alaa Abd El-Fattah, அரபு மொழி: علاء أحمد سيف عبد الفتاح) ஒர் எகிப்திய மனித உரிமைகள் செயற்பாட்டாளர், வலைப்பதிவாளர், நிரலாளர். இவர் உள்ளடக்கத்தை தணிக்கை செய்யாத எகிப்திய வலைப்பதிவு திரட்டிகளை உருவாக்கியதற்காக அறியப்படுகிறார். இவர் பல்வேறு மென்பொருட்களின் அரபுமொழிப் பதிப்புக்களுக்கும் பங்களித்துள்ளார்.

அலா அப்துல் பத்தாஹ்
علاء عبدالفتاح
Alaa Abd El-Fatah profile photo.jpg
பிறப்புعلاء أحمد سيف عبد الفتاح
18 நவம்பர் 1981 (1981-11-18) (அகவை 39)[1]
கெய்ரோ
இருப்பிடம்கெய்ரோ
தேசியம்எகிப்தியர்
இனம்எகிப்தியர்
சமயம்முசுலிம்
பெற்றோர்அகமது சைப், லைலா செயிப்
வாழ்க்கைத்
துணை
மனால்
பிள்ளைகள்காலிது
உறவினர்கள்முனா சைப், (உடன்பிறப்பு)
வலைத்தளம்
manalaa.net

மேற்கோள்கள்தொகு

  1. @EgyptianLiberal, Twitter post, "21 Jun via Choqok". The date used here as birth date is presented without explanation -- just the date -- at the post.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலா_அப்துல்_பத்தாஹ்&oldid=2219099" இருந்து மீள்விக்கப்பட்டது