அலிசன் ஹன்னிகன்

அலிசன் லீ ஹன்னிகன் (Alyson Lee Hannigan, பிறப்பு: மார்ச் 24, 1974) ஓர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொலைக்காட்சித் தொடரில் லில்லி அல்ட்ரின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

அலிசன் ஹன்னிகன்
Alyson Hannigan, 2013-07-20 (cropped).jpg
ஹன்னிகன் 2013
பிறப்புஅலிசன் லீ ஹன்னிகன்
மார்ச்சு 24, 1974 (1974-03-24) (அகவை 48)
வாசிங்டன், டி. சி.
அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா மாநிலம் பல்கலைக்கழகம், நோர்த்ரிட்ஜ்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
அலெக்ஸிஸ் டேனிசொப் (2003)
பிள்ளைகள்2

ஆரம்பகால வாழ்க்கைதொகு

ஹன்னிகன் மார்ச் 24, 1974 ஆம் ஆண்டு வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை ஐரிசு வம்சாவளியை சேர்ந்தவர்; இவரது தாயார் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிசன்_ஹன்னிகன்&oldid=2966507" இருந்து மீள்விக்கப்பட்டது