அலிகார் மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(அலிஹார் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலிகார் மாவட்டம் (இந்தி अलीगढ़ ज़िला, உருது: علی گڑھ ‏ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இந்த மாவட்டம் அலிகார் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் முஸ்லீம்கள் ஆவர்.

அலிகார் மாவட்டம்
अलीगढ़ ज़िला
علی گڑھ ‏ضلع
அலிகார்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்அலிகார்
தலைமையகம்அலிகார்
மக்கட்தொகை3,673,849[1] (2011)
படிப்பறிவு69.61%[1]
மக்களவைத்தொகுதிகள்அலிகார்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அலிகார் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,673,849.[1] இது தோராயமாக மூரித்தானியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 76வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,007 inhabitants per square kilometre (2,610/sq mi).[1] மேலும் அலிகார் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.78%.[1] அலிகார் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 876 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அலிகார் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.61%.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிகார்_மாவட்டம்&oldid=3947685" இலிருந்து மீள்விக்கப்பட்டது