அலி லார்டேர்

அலி லார்டேர் (ஆங்கில மொழி: Ali Larter) (பிறப்பு: பெப்ரவரி 28, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

அலி லார்டேர்
Ali Larter with Heroes-Poster.jpg
பிறப்புஅலிசன் எலிசபெத் லார்டேர்
பெப்ரவரி 28, 1976 (1976-02-28) (அகவை 44)
செர்ரி குன்று
ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை
விளம்பர நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1997–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Hayes MacArthur (தி. 2009–தற்காலம்) «start: (2009)»"Marriage: Hayes MacArthur to அலி லார்டேர்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D)
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_லார்டேர்&oldid=2783807" இருந்து மீள்விக்கப்பட்டது