அலுமினியம் கேலியம் ஆர்சனைடு
அலுமினியம் கேலியம் ஆர்சனைடு (Aluminium gallium arsenide) என்பது ஒரு குறைக்கடத்திப்பொருள் ஆகும். கேலியம் ஆர்சனிக் போன்ற படிக அமைப்பைக்கொண்டது. ஆனால் அதிக படிக இணைப்பு இடைவெளியைக்கொண்டது. இதன் மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள x ன்மதிப்பு 1 அல்லது 0 மதிப்பைக்கொண்டது.
இணைப்பு இடைவெளி மதிப்பு 1.42ev ஒளி விலகல் எண் 2.9 முதல் 3.5.
பயன்கள்
தொகு- இது கேலியம் ஆர்சனிக் போன்ற பொருள்களுக்கு தடைப்பொருளாகப்பயன்படுகிறது.
- இது QWIP கருவியில் பயன்படுகிறது. (QUANTUM WELL INFERA RED PHOTODETECTER)
- அகச்சிவப்புக்கதிர் நிறமாலை உருவாக்கப் பயன்படுகிறது.
- லேசர் டையோடுகளில் பயன்படுகிறது.
வரம்புகள்
தொகுஇதன் நச்சுத்தன்மை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இதன் துகள்கள் உடலில் பட்டால் அரிக்கும் தன்மை உடையது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Shenai-Khatkhate, D. V.; Goyette, R. J.; DiCarlo, R. L. Jr.; Dripps, G. (2004). "Environment, Health and Safety Issues for Sources Used in MOVPE Growth of Compound Semiconductors". Journal of Crystal Growth 272 (1–4): 816–821. doi:10.1016/j.jcrysgro.2004.09.007.