அலுமினைடு (Aluminide) என்பது அலுமினியம் மிகை நேர்மின்னேற்ற தனிமங்களுடன் இணைந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கிறது. நேர்மின்னேற்ற தனிமங்கள் என்பவை குறைவான அயனியாக்க ஆற்றல் கொண்ட[1], வேதிவினைகளின் போது எலக்ட்ரான்களை இழந்து நேர்மின் அயனியாக மாறும் தன்மை பெற்ற தனிமங்களாகும். தனிமவரிசை அட்டவணையில் அலோகங்களுக்கு அருகில் அலுமினியம் இருப்பதால் வேறுபட்ட உலோகங்களுடன் அலுமினியத்தால் பிணைப்பு கொள்ள இயல்கிறது.

அலுமினைடு சேர்மம் அயனிச் சேர்மத்திற்கும் கலப்புலோகத்திற்கும் இடைப்பட்ட பண்புகளுடன் காணப்படுகிறது.

உதாரணங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Electropositivity," Microsoft Encarta Online Encyclopedia 2009. (Archived 2009-10-31).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினைடு&oldid=3232335" இலிருந்து மீள்விக்கப்பட்டது