அலெகாந்திரோ ஜோடோரோவ்ஸ்கி
சிலி-பிரெஞ்சு திரைப்பட படைப்பாளி
அலெகாந்திரோ ஜோடோரோவ்ஸ்கி என்பவர் சிலி மற்றும் பிரெஞ்சு நாட்டின் பரிட்சார்த்த முயற்சிகளின் மூலம் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். 1970களில் வெளியான ‘எல் டாப்போ’ மற்றும் ‘தி ஹோலி மவுண்டன்’ போன்ற திரைப்படங்களின் மூலம் அவர் அறியப்படுகிறார். மேலும் அவரது திரைப்படங்களின் பூடகமான மற்றும் அடிமன வெளிப்பாட்டியம் தன்மை காரணமாக திரைப்பட விமர்சகர்கள் மூலமாக காலம் கடந்து நீடிக்கும் தன்மை கொண்ட திரைப்படங்களாக அவரது திரைப்படங்கள் அறியப்படுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Church, David. "Alejandro Jodorowsky". Senses of Cinema. http://archive.sensesofcinema.com/contents/directors/07/jodorowsky.html.
- ↑ Parkin, Lance (2001). The Pocket Essential: Alan Moore. Pocket Essentials. Page 7.
- ↑ "Sitges Film Festival 'Quantum Men'". Sitgesfilmfestival.com. 1 January 1980.