அலெக்சாண்டர் செமியோனவ்

அலெக்சாண்டர் மிகைலோவிச் செமியோனவ் (Alexander Mikhailovich Semionov ரஷ்ய மொழி: Алекса́ндр Миха́йлович Семе́нов; பெப்ரவரி 18, 1922 - ஜூன் 23, 1984) ஒரு உருசிய ஓவியர். லெனின்கிராடின் ஓவியப்பள்ளியின் மிகச்சிறந்த வல்லுனராக இருந்தார். அவரது ஓவியங்கள் லெனின்கிராடின் அழகை காட்டுவனவாகவே இருந்தன.[1][2][3]

அலெக்சாண்டர் மிகைலொவிச் செமியோனவ்
தேசியம்ரஷ்யர்
கல்விடவாரிஷெகயா ஓவியப் பள்ளி
அறியப்படுவதுஓவியம் வரைதல்
அரசியல் இயக்கம்யதார்த்தவாதம்

செமியானோவின் ஓவியங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Directory of Members of the Union of Artists of USSR. Vol.2. Moscow, Soviet artist, 1979. p. 330.
  2. Sergei V. Ivanov. Unknown Socialist Realism. The Leningrad School. Saint Petersburg, NP-Print Edition, 2007. pp. 9, 21, 24, 44, 56, 89, 97, 153, 175, 199, 206, 209, 281, 329, 369, 389–400, 404, 405, 414–422, 445.
  3. Sergei V. Ivanov. The Leningrad School of Painting. Essays on the History. St Petersburg, ARKA Gallery Publishing, 2019. P.356.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_செமியோனவ்&oldid=4116274" இலிருந்து மீள்விக்கப்பட்டது