அலெக்சாந்தர் கோட்டை

அலெக்சாந்தர் கோட்டை(Alexander Fort) பாக்கித்தானின் நடுவன் நிர்வாகப் பழங்குடிப் பகுதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள வடக்கு வசீரிசுதான் முகமையின் துணைப்பிரிவான இரசுமாக்கில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். பழங்குடியினப் போர்வீரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியப் படையினர் இக்கோட்டையை நிறுவினார்கள்[1].

தூரத்தில் இருந்து பார்க்கும் போது கோட்டையின் தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்தர்_கோட்டை&oldid=2149783" இலிருந்து மீள்விக்கப்பட்டது