அலெக்சாந்தர் பிரீமன்

ஆங்கிலேய வானியலாலரும் கனிதவியலாளரும்

அலெக்சாந்தர் பிரீமன் (Alexander Freeman) (1838–1897) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.[1] இவர் ஜேம்சு கிளார்க் மாக்சுவெல்லுக்கும் வில்லார்டு கிப்சுக்கும் கடிதத் தொடர்பாளராகவும் விளங்கினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Hutchins, Roger (2004), "Freeman, Alexander (1838–1897)", Oxford Dictionary of National Biography (online ed.), Oxford University Press, பார்க்கப்பட்ட நாள் 20 August 2010 (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்தர்_பிரீமன்&oldid=3449250" இலிருந்து மீள்விக்கப்பட்டது