அலெக்சைட்டு
அபூர்வமான பிசுமத் தெலூரியம் பல்கூட்டு சல்போவுப்பு கனிமம்,
அலெக்சைட்டு (Aleksite) என்பது ஓர் அபூர்வமான பிசுமத் தெலூரியம் பல்கூட்டு சல்போவுப்பு கனிமமாகும், இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு PbBi2Te2S2.[1][2][3]
அலெக்சைட்டு Aleksite | |
---|---|
அலெக்சைட்டு | |
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்பு கனிமம் |
வேதி வாய்பாடு | PbBi2Te2S2 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முக்கோணம் |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | உலோகத் தன்மை |
கீற்றுவண்ணம் | வெளிர் பச்சை |
ஒப்படர்த்தி | 7.80 |
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் அலெக்சைட்டு கனிமத்தை Alk[4]) என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lipovetskii A. G., Borodaev Yu. S. and Zav'yalov E. N. 1978: Aleksite, PbBi2Te2S2, a new mineral. Zapiski Vsesoyuznego Mineralogicheskogo Obshchestva, 107, 315-321, in Fleischer M., Chao G. Y. and Mandarino J. A. 1979: New mineral names. American Mineralogist, 64, 652-659 - [1]
- ↑ Mindat
- ↑ http://www.handbookofmineralogy.org/pdfs/aleksite.pdf Handbook of Mineralogy
- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.