அலேமானிசு
அலேமானிசு என்பது மேல் இடாய்ச்சின் வட்டார வழக்குகள் ஆகும். இது 10 மில்லியன் மக்களால் 7 நாடுகளில் பேசப்படுகிறது. அவை: சுவித்தர்லாந்து, செருமனி, ஆத்துரியா, லீகன்தீன், பிரான்சு மற்றும் வெனிசுவேலா. இது இலத்தீன் எழுத்துகளையே எழுதப் பயன்படுத்துகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jordioechsler (5 November 2013). "Alemannic German and other features of language". WordPress. Archived from the original on 10 June 2017.
- ↑ Jacobs, Stefan. "Althochdeutsch (700–1050)". stefanjacob.de. Archived from the original on 18 October 2017. பார்க்கப்பட்ட நாள் 17 Oct 2017.
- ↑ Phaf-Rheinberger, Ineke (2021-01-12). Ricardo Porros Architektur in Vaduz und Havanna (in ஜெர்மன்). Books on Demand. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7526-8278-6.