அலைசு எவரெட்

பிரித்தானிய வானியலாளரும் பொறியாளரும்(1865-1949)

அலைசு எவரெட் (Alice Everett) (15 May 1865[1] – 29 July 1949) ஒரு பிரித்தானிய வானியலாளரும் பொறியியலாளரும் ஆவார். அயர்லாந்தில் பிறந்து வளர்ந்த இவர் ஒளியியலிலும் தொடக்கநிலை தொலைக்காட்சிப் பொறியியலிலும் பங்களிப்புகள் செய்துள்ளார். இவரே முதன்முதலில் கிரீன்விச் அரசு வான்காணகத்தில் சம்பளம் பெற்று 1890 முதல் பணிபுரிந்த பெண் வானியலாளர் ஆவார்.[2][3][4]

அலைசு எவரெட்
பிறப்பு15 மே 1865
கிளாசுகோ, இசுகாட்லாந்து
இறப்பு29 ஜூலை 1949
இலண்டன், இங்கிலாந்து
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல், ஒளியியல், பொறியியல்
பணியிடங்கள்அரசு வான்காண்ணகம், கிரீன்விச்
கல்வி கற்ற இடங்கள்கர்ட்டன் கல்லூரி, கேம்பிரிட்ஜ்

இளமை தொகு

பல்கலைக்கழக்க் கல்வி தொகு

வானியல் பணிகள் தொகு

ஒளியியல் தொகு

பொறியியலும் தொலைக்காட்சியும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Scotland Births and Baptisms, 1564-1950". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  2. Mary Brück (1994). "Alice Everett and Annie Russell Maunder torch bearing women astronomers". Irish Astronomical Journal 21: 281–291. Bibcode: 1994IrAJ...21..281B. http://adsabs.harvard.edu/full/1994IrAJ...21..281B. பார்த்த நாள்: 19 October 2012. 
  3. Higgitt, Rebekah. "Women at the ROG – Alice Everett". பார்க்கப்பட்ட நாள் 27 January 2016. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. Ogilvie, Marilyn; Harvey, Joy (2000). The Biographical Dictionary of Women in Science: Pioneering Lives from Ancient Times to the Mid-20th Century. 1 (A-K). Taylor & Francis. பக். 430–431. https://books.google.com/books?id=QmfyK0QtsRAC. பார்த்த நாள்: 18 October 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைசு_எவரெட்&oldid=2749388" இலிருந்து மீள்விக்கப்பட்டது