அலை இயக்கம்

அலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்கு, ஆற்றல் மாற்றப்படுகிறது.[1][2][3]

அலை இயக்க உதாரணம்

வகைகள்

தொகு

அலைகள் அதன் பண்புகளைப் பொருத்து மூன்று வகைப்படும். அவை:

  • இயந்திரவியல் அலைகள்
  • மின்காந்த அலைகள்
  • பருப்பொருள் அலைகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Heisenberg, W. (1927/1985/2009). Heisenberg is translated by Camilleri 2009, ப. 71, (from Bohr 1985, ப. 142).
  2. "Planck - A very short biography of Planck". spark.iop.org. Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 12 February 2023.
  3. C/CS Pys C191:Representations and Wave Functions 》 1. Planck-Einstein Relation E=hv (PDF). EESC Instructional and Electronics Support, University of California, Berkeley. 30 September 2008. p. 1. பார்க்கப்பட்ட நாள் 12 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_இயக்கம்&oldid=3889442" இலிருந்து மீள்விக்கப்பட்டது