அலை ஓசை (புதினம்)

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நாவல்

கல்கியின் அலை ஓசை ஒரு சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் புதினம் ஆகும். கதைக் களம் 1934இல் தொடங்கி 1948 காந்தியின் இறப்பு வரை கதைக்களம் அமைந்துள்ளது.[1]

அலை ஓசை
நூலாசிரியர்கல்கி கிருஷ்ணமூர்த்தி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்திருமகள் நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
2010
பக்கங்கள்832

பாகங்கள்

தொகு

இது நான்கு பாகங்களைைக் கொண்ட புதினம் ஆகும். அவை,

  1. பூகம்பம்
  2. புயல்
  3. எரிமலை
  4. பிரளயம் என்பன ஆகும்.

பூகம்பம்

தொகு
  1. தபால்சாவடி
  2. தாயின் உள்ளம்
  3. பம்பாய்க் கட்டிடம்
  4. வாசலில் ரகளை
  5. கிட்டாவய்யர் குடும்பம்
  6. மந்திராலோசனை
  7. பத்மாபுரம்
  8. சௌந்தர ராகவன்
  9. கதவு திறந்தது
  10. காமாட்சி அம்மாள்
  11. "என்னைக் கேட்டால்"
  12. கராச்சியில் நடந்தது
  13. வானம் இடிந்தது
  14. வண்டி வந்தது
  15. ராஜத்தின் ரகசியம்
  16. தேவி பராசக்தி
  17. துரைசாமியின் இல்லறம்
  18. மூன்று நண்பர்கள்
  19. மோட்டார் விபத்து
  20. அம்மாஞ்சி அறிமுகம்
  21. சீதாவின் காதலன்
  22. கன்னத்தில் ஒருஅறை
  23. இது என்ன ஓசை?
  24. நெஞ்சு விம்மியது
  25. கண்கள் பேசின
  26. மலர் பொழிந்தது!
  27. இடி விழுந்தது!
  28. நிச்சயதார்த்தம்
  29. பீஹார்க் கடிதம்
  30. இதுவா உன் கதி?
  31. மதகடிச் சண்டை
  32. காதலர் உலகம்
  33. அத்தையும் மருமகனும்
  34. கலியாணமும் கண்ணீரும்

புயல்

தொகு
  1. டில்லிப் பிரயாணம்
  2. ரயில்வே சந்திப்பு
  3. துயரத்தின் வித்து
  4. சாலை முனையில்
  5. ஹரிபுரா காங்கிரஸ்
  6. பாதிக் கல்யாணம்
  7. லலிதாவின் கடிதம்
  8. சீதாவின் பதில்
  9. மல்லிகை மாடம்
  10. பகற் கனவு
  11. தாஜ்மகால்
  12. சரித்திர நிபுணர்
  13. ரஜினிபூர் ஏரி
  14. ரஜினிபூர் ஏரி (2)
  15. புனர் ஜென்மம்
  16. தேவபட்டணம் தேர்தல்
  17. "லலிதா! பயமாயிருக்கிறது...!"
  18. "யார் அங்கே?"
  19. "ஹலோ போலீஸ்!"
  20. பாரம் நீங்கிற்று
  21. ரஜினிபூர் பைத்தியக்காரி
  22. கதவு திறந்தது!
  23. தாரிணியின் கதை
  24. நல்ல மாமியார்
  25. "சுட்டு விடுவேன்!"
  26. பேச்சு யுத்தம்
  27. பிரயாணக் காரணம்
  28. கடல் பொங்கிற்று

எரிமலை

தொகு
  1. ஊதுவத்தி வியாபாரி
  2. "ஜப்பான் வரட்டும்!"
  3. ஆண்டு நிறைவில் அடிதடி
  4. பால சந்நியாசி
  5. வெற்றி ரகசியம்
  6. கலியாணம் அவசியமா?
  7. வெள்ளி வீதியிலே
  8. மரத்தடியில்
  9. இதயம் நின்றது
  10. ஒரே வழிதான்!
  11. ராகவன் மனக் கவலை
  12. "சூரியா! போய்விடு!"
  13. "பதிவிரதையானால்...?"
  14. இருண்ட மண்டபம்
  15. "இன்னொருவர் இரகசியம்"
  16. சீதாபஹரணம்
  17. யமுனை தடுத்தது
  18. மண்டை உடைந்தது
  19. இது என்ன உலகம்?
  20. சிங்காரப் பூங்காவில்
  21. குற்றச்சாட்டு
  22. விடுதலை
  23. உல்லாச வேளை
  24. வெடித்த எரிமலை
  25. லலிதாவின் கடிதம்
  26. கவலை தீர்ந்தது!

பிரளயம்

தொகு
  1. தாயின் மனக்குறை
  2. "சீதா வருகிறாள்!"
  3. டாக்டரின் உத்தரவு
  4. காதல் என்னும் மாயை
  5. மாயா மோகினி
  6. நீர்மேற் குமிழி
  7. நித்திய வாழ்வு
  8. "மாமழை போற்றுதும்"
  9. பட்டாபியின் புனர்ஜென்மம்
  10. எலெக்ஷன் சனியன்
  11. பட்டாபியின் பதவி மோகம்
  12. சீதாவின் பெருமிதம்
  13. ராகவன் பகற் கனவு
  14. ரஜினிபூர் ராஜகுமாரி
  15. கங்காபாயின் கதை
  16. ரமாமணியின் தோல்வி
  17. படிகள் பிழைத்தன!
  18. பட்டாபியின் வெற்றி
  19. பாம்புக்கு வார்த்த பால்
  20. அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி
  21. கண்கண்ட தெய்வம்
  22. டைரக்டர் சியாம சுந்தர்
  23. சீதாவின் பிரார்த்தனை
  24. என் சொர்க்கம்
  25. அடுத்த ஆண்டு
  26. தந்தியின் மர்மம்
  27. இருளில் ஒரு குரல்
  28. நரக வாசல் திறந்தது!
  29. சீமந்த புத்திரி
  30. "மரணமே! வா!"
  31. பிழைத்த அகதி
  32. ராகவன் துயரம்
  33. ராகவன் கோபம்
  34. சீதாவின் ஆவி
  35. பானிபத் முகாம்
  36. ஜனவரி 31ம் தேதி
  37. ராகவனும் தாரிணியும்
  38. மணி அடித்தது!
  39. கடவுளின் கருணை
  40. "பாக்கியசாலி சீதா!"
  41. சூரியாவின் இதயம்
  42. லலிதாவின் மன்னி
  43. பாமா விஜயம்

மேற்கோள்கள்

தொகு
  1. Correspondent, Special (2022-04-22). "'Kalki's most neglected novel Alai Osai was his favourite'". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2024-10-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_ஓசை_(புதினம்)&oldid=4104190" இலிருந்து மீள்விக்கப்பட்டது