அலோபி
அலோபி (ஆங்கில மொழி: Alofi), பசிபிக் பெருங்கடல் நாடான நியுவேயின் தலைநகரமாகும். 2006 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 581 ஆகும். தேசியத் தலைநகரங்களுள் மிகக்குறைந்த மக்கட்தொகையுள்ள தலைநகரமாக இது விளங்குகின்றது. இது அலோபி வடக்கு மற்றும் அலோபி தெற்கு ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கியது. அலோபி தெற்கில் அரச தலைமப்பீடம் அமைந்துள்ளது.
அலோபி | |
---|---|
நகரம் | |
நியுவேயில் அலோபியின் அமைவிடம் | |
நியுவேயின் நிர்வாக அலகுகள் | |
நாடு | நியுவே |
ஊர் | அலோபி வடக்கு, அலோபி தெற்கு |
அரசு | |
• Assemblyman of Alofi North | வைகா டுகுய்டோகா (Vaiga Tukuitoga)[1] |
• Assemblyman of Alofi South | டால்ற்றன் டகெலாகி (Dalton Tagelagi)[2] |
பரப்பளவு | |
• அலோபி வடக்கு மற்றும் தெற்கு | 46.48 km2 (17.95 sq mi) |
ஏற்றம் | 21 m (69 ft) |
மக்கள்தொகை (2006)[4] | |
• மொத்தம் | 581 |
• அடர்த்தி | 12.5/km2 (32.46/sq mi) |
• அலோபி வடக்கு | 147 |
• அலோபி தெற்கு | 434 |
Resident Population | |
• Residents (Alofi North) | 143 |
• Visitors (Alofi North) | 4 |
• Resident (Alofi South) | 411 |
• Visitor (Alofi South) | 23 |
நேர வலயம் | ஒசநே-11 (UTC-11) |
இடக் குறியீடு | +683 |