அல்கைல் சல்போனேட்டு

அல்கைல் சல்போனேட்டுகள் (Alkyl sulfonates) R-SO2-O-R' என்ற  பொதுவான மூலக்கூற்று வாய்ப்பாட்டைக்  கொண்ட ஆல்க்கேன் சல்போனிக் அமிலங்களின் எசுத்தர்கள் ஆகும். இவை ஆல்கைலேற்ற காரணிகளாக செயல்படுகின்றன. இவற்றில் சில அல்கைலேற்ற புற்று எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகின்றன. உதாரணமாக, புசல்ஃபான் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Römpp CD 2006, Georg Thieme Verlag 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கைல்_சல்போனேட்டு&oldid=2474156" இலிருந்து மீள்விக்கப்பட்டது