அல்டான் ஆறு

ஆல்டன் ஆறு கிழக்கு சைபீரியாவிலுள்ள லேனா ஆற்றுக்கு அதிக நீர் வழங்கும் இரண்டாவது நீளமான துணையாறு ஆகும்.[1] இந்த ஆற்றின் நீளம் 2,273 கிலோமீட்டர் (1,412 மைல்) ஆகும். இதில் சுமார் 1,600 கிலோமீட்டர் (990 மைல்) நீர்வழிப்பயணம் செய்ய உகந்தது. இது அஹோத்ஸ்க் கடலில் கலக்கிறது.

அல்டான் ஆறு
River
உற்பத்தியாகும் இடம் ஸ்டானோவோய் மலைகள்
கழிமுகம் லேனா ஆறு
நீளம் 2,273 கிமீ (1,412 மைல்)

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டான்_ஆறு&oldid=2824335" இலிருந்து மீள்விக்கப்பட்டது