அல்பேனியாவில் சமயமின்மை
சமயமின்மை, இறைமறுப்பு, அஞ்ஞானவாதம் ஆகியவை முக்கிய நம்பிக்கைகளான இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்துடன் அல்பேனியர்களிடையே உள்ளன.[1] பெரும்பான்மையான அல்பேனியர்கள் மதச்சார்பற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறையை வடிவமைக்க அல்லது நிலைநிறுத்த சமயக் கருத்துக்களை நிராகரிக்கின்றனர்.[2]
உதுமானியப் பேரரசின் பிற்பகுதியில், அல்பேனிய தேசியவாதத்தின் எழுச்சியின் பின்னணியிலும் அல்பேனியாவில் மதகுரு எதிர்ப்பு பின்னனியிலும் சமயமின்மை அல்பேனியாவில் எழுந்தது. இக்காலகட்டத்தில் எழுத்தாளர்கள் மதத்திற்கு எதிரான தூண்டுதலைப் பயன்படுத்தியிருந்தாலும், மதத்தை கைவிடுவதற்கான முதல் பொது பரிந்துரை பேசுதல் 1934 இல் இசுமெட் டோடோவினாலும், அதைத் தொடர்ந்து 1935 இல் அனசுடாசு பிளாசரியின் படைப்புகள் மூலமும் இடம்பெற்றது.
உசாத்துணை
தொகு- ↑ Bogdani, Mirela; Loughlin, John (2007). Albania and the European Union: The Tumultuous Journey Towards Integration and Accession. I.B.Tauris. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84511-308-7.
- ↑ "Religious Tolerance in Albania" (PDF). Archived from the original (PDF) on 27 October 2018. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.